கிண்ணியா ரஹ்மானியா நகர் வீதியைச் சேர்ந்த ஹிபதுல்லா முகம்மது றியாஸ் திருகோணமலை மாவட்டத்திக்கான சமாதான நீதவானாக நியமிக்கப் பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கிண்ணியா அந் நஜாத் மகா வித்தியாலயம் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்,சமூக. சேவையாளராகவும்,திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுகாதார உழியராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவர் கிண்ணியா புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஹிபதுல்லா மற்றும் சஹர்வான் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment