மட்டக்களப்பு உப்போடைபுளியம்போக்கர் அப்பா வலியுள்ள தர்ஹா 117வது கொடியேற்றும் கந்தூரி


ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு உப்போடை புளியம்போக்கர் அப்பா வலியுள்ள தர்ஹா 117வது கொடியேற்றும் கந்தூரி இன்று மிக விமர்சனையாக இடம் பெற்றுள்ளது பல்லாயிரம் அற்புதங்களைக் நிகழ்த்திய இன நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அடையாள சின்னத்துக்கும் நின்று விளங்கும் அதிக சங்கைமிகு புளியம் போக்கர் அப்பா வலியுள்ள அவர்களின் தர்காவில் ஆண்டுதோறும்நடைபெற்று வரும் கொடியேற்றமும் கந்தூரி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்வுக்கு உலமாக்களும் பிரமுகர்களும் பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :