கத்தார் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கட்டார் வாழ் இலங்கையரின் ஒன்று கூடலும் நடைபயணமும்நூருல் ஹுதா உமர்-
2022 கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பிக்கும் முகமாக கத்தார் வாழ் இலங்கையர்கள் கத்தார் சூக் வபீக் மெட்ரோ நிலையத்தில் ஒன்று கூடி நடைபயணத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது கத்தார் நாட்டில் வசிக்கும் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கத்தார் நாட்டு கால்பந்தாட்ட அணிக்கு ஆதரவை வழங்கும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இனமொழி வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் இந்நிகழ்வில் ஒன்றிணைந்து தங்களது ஆதரவை தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :