நாளை கஞ்சிகுடிச்சாறு தூயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு !



வி.ரி. சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் நாளை மறுநாள்(27) ஞாயிற்றுக்கிழமை மாலை மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் மாவீரர் பணிக்குழு மன்றம் முன்னெடுத்து இருக்கின்றது.
மொத்தமாக 856 வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன , இறுதி யுத்த நிலமையின் பேது மடிந்தவர்களையும் இணைத்து மொத்தமாக 1000 பேருக்கான நினைவேந்தல் ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தின் சகல பாகங்களில் இருந்து போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது அதேபோல் அங்கு இரவு போசனமும் வழங்கப்படுவதற்கும் தென்னம்பிள்ளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என குழுவினர் தெரிவித்தனர்.

போக்குவரத்து ஏற்பாடுகள்

கல்முனை தொடக்கம் கஞ்சிகுடியாறு( துசா 077 9045689)
அக்கரைப்பற்று/ கன்னகிபுரம் தொடக்கம் கஞ்சிகுடியாறு ( யோகேஸ்வரன் 077 166 5092)
திருக்கோயில் / தம்பிலுவில் தொடக்கம் கஞ்சிகுடியாறு ( கவிதாஸ் 075 3811681)
வினாயகபுரம் தொடக்கம் கஞ்சிகுடியாறு (கவிதாஸ் 0753811681)
பொத்துவில் தொடக்கம் கஞ்சிகுடியாறு ( துசன் 0753437960)
# இரவு வேளை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது#
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :