அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா எழுதிய "சொத்துப் பங்கீடு குறித்த உரையாடல்கள்" நூல் காத்தான்குடியில் இன்று வெளியீட்டு வைப்புஎம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா எழுதிய "சொத்துப் பங்கீடு குறித்த உரையாடல்கள்" எனும்
நூலின் வெளியீட்டு விழா இன்று (25) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Rice srilanka வின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என். எம். எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதோடு, தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் நூல் பற்றி மதிப்பீடு செய்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :