பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி சாதனையாளர்கள் பாராட்டி கெளரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலும் பாடசாலை வரலாற்றிலும் க.பொ.த.சாதாரண தர பரீட்சை அதி சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களும் , கற்பித்த ஆசிரியர்களும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
பாடசாலை திறந்த வெளியரங்கில் பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் , பாடசாலை கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் , பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :