சமாதான தலைவர் டாக்டர் ஜமீல் காலமானார்!வி.ரி சகாதேவராஜா-
ம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளன தலைவரும், சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கை பேரவையின் அம்பாறை ம தலைவருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தனது 80 ஆவது வயதில் நேற்று (24) சனிக்கிழமை காலமானார்.

சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவராகவும் ஏனைய பல அமைப்புகளின் முன்னணி தலைவராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து இனமதபேதம் கடந்த பல சேவைகளை செய்தவர்.

இறுதியாக "தடங்களில் நினைவுகள் "என்ற சுயசரிதை நூலையும் வெளியிட்டவர் .

ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் சமுகத்தில் கண்ணியமாக பார்க்கப்பட்டவர் .
அன்னாரது இறுதி நல்லடக்கம் நேற்று(24) இரவு சாய்ந்தமருது மயானத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :