கல்முனை றோயல் வித்தியாலயத்தில் மாதிரி சந்தை

அஸ்ஹர் இப்றாஹிம்-

கல்முனை றோயல் வித்தியாலயத்தில் வகுப்பாசிரியை ஏ.எச்.ஜனூஸியாவின் வழிகாட்டலின் கீழ் தரம் 3 மாணவர்களால் மாதிரி சந்தை ஏற்பாடு செய்யப்பட்டு, பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.அன்சார் . தலைமையின் கீழ் பிரதி அதிபர் எம்.எம்.எம்.இப்றாஹிம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் கணித பாட அறிவை வலுவூட்டும் வகையில் இந்த சிறுவர் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :