ஏறாவூர் 3ம் குறிச்சி ஆற்றங்கரை மீனவர் சங்கம் எதிர் நோக்கிய பாரிய பிரச்சனையை தீர்த்து வைத்தார் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ்.நழீம்
ஏறாவூர் சாதிக் அகமட்-
ஆற்றங்கரை மீனவர் சங்கம் எதிர் நோக்கிய பாரிய பிரச்சனையாக படகை தரித்து வைத்தல் பிரச்சனை காணப்பட்டது.
இதனை கௌரவ தவிசாளர் எம்.எஸ்.நழீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து உடனடியாக தனது சொந்த வாகனத்துடன் உதவியுடன் இன்று மணல் மேடை அமைத்து கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து மீனவர்கள் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்
தொடர்ந்து மீனவர்கள் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்
எமது சங்கத்தின் படகுகளை கரையில் வைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் காற்று வீசுமாக இருந்தால் அருகில் உள்ள கட்டில் மோதி சேதமடைகின்றது இதனால் பல படகுகள் பயன்படுத்தாமல் தேங்கி காணப்படுகின்றது இதனை கருத்திற்கொண்டு தவிசாளர் அவர்களிடன் நேற்று வேண்டுகேள் விடுத்தோம் உடனடியாக அவர் இன்று நேரில் வந்து இவ்வேலையை முடித்து தந்துள்ளார்
இதனை எமது சங்கத்தினால் மேற்கொள்வதாக இருந்தால் சுமார் பல இலட்சம் ரூபாய் தேவைப்பாடாக இருத்ததிருக்கும் ஆகவே எமது சங்கத்தின் சார்பாக தவிசாளர் அவர்களுக்கு நன்றியை கூறிக் கொள்கின்றோம்.
இதனை எமது சங்கத்தினால் மேற்கொள்வதாக இருந்தால் சுமார் பல இலட்சம் ரூபாய் தேவைப்பாடாக இருத்ததிருக்கும் ஆகவே எமது சங்கத்தின் சார்பாக தவிசாளர் அவர்களுக்கு நன்றியை கூறிக் கொள்கின்றோம்.
0 comments :
Post a Comment