கல்முனை அல் மிஸ்பாஹ்வில் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுஅஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்கள் பாடசாலை அதிபர் அப்துல் றஸாக் அவர்களின் ஆலோசனையின் பேரில் க.பொ.த.சாதாரண தர பகுதி தலைவர் ஹம்ஸா முஹைதீன் ஆசிரியரின் நெறிப்படுத்தலில் பொலித்தீன் பாவனையை
கட்டுப்படுத்துவோம் " எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வோன்றினை அண்மையில் ஒழுங்கு செய்திருந்தனர்
மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் திண்ம கழிவகற்றலில் பொலித்தீன் கழிவுகளால் ஏற்படும் தீங்கான விளைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :