மட்டக்களப்பு ஏறாவூர் 4 குரிச்சி ஏல்லைநகர் அதிசய வினாயகர் ஆலய வருடாந்த 2022/10 /9அலங்கார உற்சவத்தின் நான்காம் நாள்ஏறாவூர் சாதிக் அகமட்-
ம்பெருமானின் வீதி உலா பவனி ஆரம்பமாக இருக்கின்றது என்பது அற்புதமான நிகழ்வானது அடியார்களின் வேண்டுகோள் வேண்டுகின்ற வரங்களை எல்லாம் எம்பெருமான் அள்ளிக்கொடுத்து அற்புதங்களை எல்லாம் செய்து எத்தனையோ காலமாக மக்களுக்கு இருக்கின்ற குறைகள் எல்லாம் நீக்கி பல கடல்கடந்த மயில்கள் தொடக்கமும் அவரே சென்று பல அற்புதங்களை செய்து பிள்ளை இல்லாதவர்கள் கல்விச் செல்வம் இல்லாதவர்கள் எல்லோருக்கும் அற்புதங்கள் எல்லாம் காட்டி அருள் பாலித்து வருகின்ற சில அதிசய விநாயகப்பெருமான் இந்த அலங்கார உற்சவம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது தற்போது சப்பரத்தில் எம் பெருமான் எழுந்தருளி வீதி உலா வருகின்றான் இந்த நிகழ்வானது எல்லோருடைய பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அருள் நிறைந்த காட்சியாகவும் அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :