மட்டக்களப்பு ஏறாவூர் மகளிர் நலஆலோசணை மற்றும் மேம்பாட்டு மையத்தால் இரண்டாம் கட்ட செயல்திட்டம் பிள்ளை வளர்ப்பும் போதை ஓளிப்பும் என்ற தொணிப் பொருள் கொண்ட செயல் திட்டத்தினை இவ்வமைப்பின் தலைமையும் மணித் உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரும் முன்னாள் கணிஜவள மணல் கூட்டுதாபன கணனி இழிகிதரும் முன்னால் அனர்த்த நிவார அமைச்சின் திட்டமிடல் உத்தியோகத்தருமான சேகு பரீகா தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வு மட் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தர தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில்
இன்று இந்நிகவில் வாசுகி வளவாளராக முஹம்மட் றியாஸ். Slts .PhD. விரிவுரையாளரால்.( காத்தான்குடி.) உரையை நிகழ்த்தப்பட்டது கேட்போர்கூட நிறைந்த பெற்றோர்கள் மாணவிகளின் அறிவூட்டல்களை மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வின் இக்கல்லூரியின் தலைமை அதிபராக இஸ்ஸதீன் மற்றும் ஆசிரியர்கள், சிறப்பு அதிதிகளாக நகர தவிசாளரும் ,சமூக சேவை.பள்ளி வாசல்களில் செயலாளரும் சட்டத்தரணியுமான முனீர் அவர்களும்'ஓய்வு பெற்ற கல்விப் பதிப்பாளர்கள் இவ்வமைப்பின் ஆலோசகருமான நஸீறா ஆப்தீன் அவர்களும் ஏறாவூர் போலீஸ் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர் .வணீதா அவர்களும் சமூக சேவை உத்தியோகத்தர்.நஜீமுதீன் .மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் சகீர் சேர் அவர்களும் அமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும். ஊடகவியாளர் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட தக்கது.
0 comments :
Post a Comment