பாடகி மரிய செல் குணதிலக்கவுக்கு நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு



லங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் CITY.F.M. வானொலி ஏற்பாட்டில் நடைபெற்ற பிரபல பாடகி மரிய செல் குணதிலக்க வின் இசைக்கச்சேரி ஆனந்த சமரகோன் கலையரங்கத்தில் புதன் கிழமை (3) மாலை நடைபெற்ற போது கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நவீன் குமார நிசான்க பாடகி மரிய செல் குணதிலக்க வுக்கு நினைவு சின்னம் வழங்கி வைப்பதையும்,சிடி.F.M.கட்டுப்பாட்டாளர் அனுர பிரியந்த, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் ஹாசீம் உமர்.பிரதி பணிப்பாளர் மயூரி அபோசிங்ஹ மற்றும் ஜீவனி ஜயதிலக்க ஆகியோர் உடன் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :