பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிட்சையில் சிந்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வைபவமும் . ஆரம்பப்பாடசாலை மாணவ மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும்அஷ்ரப் ஏ சமத்-
பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிட்சையில் சிந்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வைபவமும் . ஆரம்பப்பாடசாலை
யின்மாணவ மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் கல்லுாாி கூட்ட மண்டபத்தில் கல்லுாாி அதிபா் றிஸ்னி அஹமட் தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் மொழி உதவிக் கல்விப் பணிப்பாளா் எம். எம் ஜெயக்குமாா் மற்றும் தமிழ் மொழி உதவிக் கல்விப் பணிப்பாளா்
எம்.ரீ.எம். இல்யாஸ், ஆசிரியை முமீமனா நியாஸ் தீன், பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகளும் மற்றும் பழைய மாணவ செயலாளா் பாடசாலை அபிவிருத்திச் குழுச் செயலாளா் உறுப்பிணா்களும் பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.

நபீல் அப்துல் பாசித், 174 புள்ளிகளையும் முஹமட் றிஸ்மி பாத்திமா சபா 169 புள்ளிகளையும் ,பர்சாத் மொஹமட் உமா் 167 புள்ளிகளையும் ஏனைய 7 மாணவ மாணவிகளுக்கும் மேலும் 50 மாணவாகளுக்கும் பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் ஆரம்பப்ப பாடசாலை மாணவா்களது குழுப் பாடல் நடன நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. அத்துடன் சகல மாணவ மாணவிகளது
பெற்றோா்களும் இந் நிகழ்வில கலந்து சிறப்பித்தனா்

இங்கு உரையாற்றிய பிரதம அதிதி ஜெயக்குமாா் கூறுகையில் - இப் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் நிகழ்வுகளில் அதிபா் ஆசிரியா்களோடு இணைந்து
பாடசாலை பழைய மாணவா்கள் இணைந்து ஒன்றுமையாக செயலாற்றி வருவதனால் பாணந்துறை ஜீலான் பாடசாலை தேசிய பாடசாலை மட்டத்தில் முன்னேற்ற கண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :