டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர்
சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர்
பந்துல குணவர்தன - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதார மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர்ர்
மஹிந்த அமரவீர - விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
ரமேஷ் பத்திரன - கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
அலி சப்ரி - வௌிவிவகார அமைச்சர்
விதுர விக்கிரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
கஞ்சன விஜயசேகர - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
நசீர் அஹமட் - சுற்றாடல் அமைச்சர்
ரொஷான் ரணசிங்க - நீர்ப்பாசன மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்

0 comments :
Post a Comment