ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருப்பது நல்லதல்ல. அதிலும் இத்துப்போன வாளுடன் இருப்பது வெற்றியை தராது.
நாட்டின் பிரதமரை, ஜனாதிபதியை தீர்மானிப்பதில் ரவூப் ஹக்கீம் பெரும்பாலும் தோற்றுப்போன ஒருவராகவே உள்ளார்.
அவர் ஆதரித்த பலர் தோற்ற வரலாறே உண்டு. காரணம் ரவூப் ஹக்கீம் சமூகத்துக்கன அரசியல் செய்யாமல் டீல் அரசியல் செய்யும் ஒருவர்.
2015 தேர்தலில் ரிஷாத் பதியுதீன் மைத்திரியை ஆதரிப்பதை பார்த்து தபால் வாக்களிப்பும் முடிந்த பின் கடைசி நேரத்தில்தான் ஹக்கீம் மஹிந்தவிடமிருந்து பெல்டி அடித்தார்.
ஆகவே இது விடயத்தில் ரிஷாத் பதியுதீன் ஹக்கீம் பின்னால் செல்லாமல் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நல்ல தீர்மாணத்தை எடுக்க வேண்டும்.
Mubarak Abdul Majeed
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
(ஸ்ரீலங்கா உலமா கட்சி)

0 comments :
Post a Comment