ஓட்டமாவடி மண்ணு ஸல்வா வளாகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைஎஸ்.எம்.எம்.முர்ஷித்-
புனித ஹஜ்ஜுப் பெருநாள் திறந்த வெளியிலான தொழுகை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மண்ணு ஸல்வா வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸஹ்வி நடாத்தியதுடன், திறந்த வெளியிலான தொழுகையில் அதிகமான ஆண்களும் பெண்களும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகையை அனுஷ்டிக்கின்றனர். பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :