எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகனங்களை பதிவு செய்தல்!



வாகனங்களை பதிவு செய்து கொண்டதன் பின்னர் பெறப்படும் QR Code இனை பிரின்ட் அவுட் அல்லது ஸ்கிரீன் சொட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலிரு நாட்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ளல் வேண்டும். இதன் பின்னர் எரிபொருள் வழங்கப்படும் போது மேற்படி QR Code இனை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படும்


பின்வரும் இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்
வாகனங்களை பதிவு செய்தல்


வாகனத்தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகிக்கப்படும்.


வாகனத்தின் கடைசி இலக்கம்
0,1,2,எனின் - திங்கள் மற்றும் வியாழன்


3,4,5 எனின் - செவ்வாய் மற்றும் வௌ்ளி


6,7,8,9 எனின் - புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விநியோகிக்கப்படும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :