இலங்கை மக்கள் போராட்ட “ காலி முகத் திடல் அரங்கில் (Gota Go Home) - தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அரசியல், சமூக கோரிக்கைகள்!ளத்தில் உள்ள சிங்கள மக்கள் போராட்ட செயற்பாட்டாளர்களுடன் ஒன்றிணைந்து முன்வைக்கவுள்ள இந்த முக்கிய செயற்பாட்டிற்காக , பரந்துபட்டதொரு ஆவணத்தை தொகுப்பதற்கான , தமிழ், முஸ்லிம், மலையக புலமையாளர்களுடனான Zoom வழியான கலந்துரையாடல்!
பல நாடுகளில் வதியும் அரசியல், சமூக சக்திகள் தமது கருத்துக்களை முன் வைக்க உள்ளனர்!Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87596205371?pwd=SGZ6cTdQUUptRHdndDF2czFMWGo2QT09
காலம் 19 ஜூன் 2022
ஞாயிறு
இங்கிலாந்து 1. 00 Pm
ஐரோப்பா- 2 .00 Pm
கனடா- 8.00 AM
இலங்கை- 5.30 Pm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :