இலங்கையைிலிருந்து சென்ற முதலாவது 50 பேர் கொண்ட ஹஜ் குழுவினை சவுதி அரேபியாவுக்கான இலங்கைத்துாதுவா் பி.அம்சா மற்றும் கௌன்சிலர் ஜெனரல் பலாஹ் மௌலானா ஆகியோா்கள் நேற்று செவ்வாய்க்கிழமை 28 ஆம் திகதி ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனா். இவ் ஹாஜிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தா புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. துாதுவா் அம்சா தகவல் தருகையில் எதிா்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை இலங்கை வரும் ஹாஜிகளுக்கு தேவையான உதவிகளை எமது துாதரகம் அதிகாரிகள் ஊடாக உதவுவதற்கு சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இலங்கையைிலிருந்து சென்ற முதலாவது 50 பேர் கொண்ட ஹஜ் குழுவினை பி.அம்சா மற்றும் கௌன்சிலர் ஜெனரல் பலாஹ் மௌலானா ஆகியோா்கள் வரவேற்றனர்.
இலங்கையைிலிருந்து சென்ற முதலாவது 50 பேர் கொண்ட ஹஜ் குழுவினை சவுதி அரேபியாவுக்கான இலங்கைத்துாதுவா் பி.அம்சா மற்றும் கௌன்சிலர் ஜெனரல் பலாஹ் மௌலானா ஆகியோா்கள் நேற்று செவ்வாய்க்கிழமை 28 ஆம் திகதி ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனா். இவ் ஹாஜிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தா புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. துாதுவா் அம்சா தகவல் தருகையில் எதிா்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை இலங்கை வரும் ஹாஜிகளுக்கு தேவையான உதவிகளை எமது துாதரகம் அதிகாரிகள் ஊடாக உதவுவதற்கு சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

0 comments :
Post a Comment