கத்தார் திஹாரிய நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த ஈதுல் பித்ர் கொண்டாட்டம்!



த்தார் திஹாரிய நலன்புரிச் சங்கம், கடந்த வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ர் கொண்டாட்டங்களை Azwair Family Resort இல் நடத்தியது. இந்த கொண்டாட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் இடம்பெற்றன.

இந்த சந்திப்பில் கத்தார் வாழ் திஹாரியர்கள் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்தனர்

திஹாரிய நலன்புரி சங்கம் தோஹா கத்தாரில் முதன்முறையாக ஈத் கொண்டாட்ட கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும், திஹாரிய நலன்புரி சங்க உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பை இந்த ஈத் கொண்டாட்டம் ஏற்படுத்துவதாகவும் திஹாரிய நலன்புரி சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கத்தாரில் இருந்து செய்திகளுக்காக முஸாதிக் முஜீப்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :