பட்டிருப்பு வலய மட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி சம்பியன்களாக தெரிவு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு வலய கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி களுதாவனை பொது மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றபோது செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தை எதிர்த்தாடிய பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி அணி வெற்றியீட்டி இவ்வருட பட்டிருப்பு வலய மட்ட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.


8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட் வெற்றிபெற்ற பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி அணி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கிய உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் , விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கும் பாடசாலை முதல்வர் எம்.சபேஸ்குமார், பிரதி அதிபர் ,உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோகத்தர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சபை மற்றும் மழை மாணவர் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :