சாய்ந்தமருதில் காசநோய் தினத்தையொட்டி ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையும் , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து உலக காசநோய் தினத்தையொட்டி ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி இன்று ( 26 ) காலை மாளிகைக்காடு சந்தியிலிருந்து மாளிகா வீதி , கடற்கரை வீதி மற்றும் அல் ஹிலால் வீதி வழியாக சென்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் , வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :