எம்.ஏ.முகமட்-கிண்ணியா பிரதேசத்தில் லிற்றோ கேஸ் விநியோகம் எழிலரங்கு மைதானத்தில் நேற்று(25) இடம் பெற்றது.
இதில் இப் பிரதேச பொது மக்கள் வரிசைக் கிரமமாக நின்று சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்தனர்.
நேற்று வழங்கியதைப் போன்று இம் மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் வழங்க வேண்டும் என பொது மக்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment