அதன்படி ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 303 ரூபாவாகியுள்ளது.
ஆனால் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Reviewed by
impordnewss
on
3/25/2022 11:06:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment