தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மருதமுனை அல்-ஹிக்மா வித்தியாலய மாணவி சாஜஹான் பாத்திமா ஸஹ்னா 174 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..இவர் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் நடாத்துனர் சாஜஹான்,சிறுவர் உரிமை மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் சரிபா தம்பதியின் புதல்வியாவார்.
சாஜஹான் பாத்திமா ஸஹ்னா 174 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மருதமுனை அல்-ஹிக்மா வித்தியாலய மாணவி சாஜஹான் பாத்திமா ஸஹ்னா 174 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..இவர் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் நடாத்துனர் சாஜஹான்,சிறுவர் உரிமை மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் சரிபா தம்பதியின் புதல்வியாவார்.
0 comments :
Post a Comment