இலங்கை வங்கியின் செங்கலடிக் கிளை புதிய இடத்திற்கு மாற்றும் நிகழ்வு



ஏறாவூர் நிருபர் நாஸர்-
இலங்கை வங்கியின் செங்கலடிக் கிளை புதிய இடத்திற்கு மாற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.

வங்கியின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் டபிளியு.எம்.ஏ. வணிகசேகர இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிளை முகாமையாளர் எஸ். சன்முகபிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் கே. தனபால சுந்தரம், பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏஎம்ஏ. நஜீப் மற்றும் வங்கியின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாயபூர்வமாக வாடிக்கையாளருடன் பண பரிமாற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கடன் திட்ட ஆரம்பம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
செங்கலடி வங்கிக்கிளை கடந்த பல வருடகாலமாக பற்றாக்குறையான ஓரிடத்தில் இயங்கிவந்தது. தற்போது விசாளமான கட்டத்தில் டிஜிடல் மயப்படுத்தப்பட்ட நிலையில் இயங்குகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :