அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ஜெகதீசன் நியமனம்.



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக , இலங்கை நிரவாகசேவையின் முதலாந்தர அதிகாரியான அம்பாறை மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக்கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வுபெற்றுச்சென்றுள்ளார்.

அவரது வெற்றிடத்திற்கு பொதுநிருவாக அமைச்சு இப்பதில் நியமனத்தை வழங்கியுள்ளது.

பாண்டிருப்பைச்சேர்ந்த வே.ஜெகதீசன், முன்னதாக ஆலையடிவேம்பு ,நாவிதன்வெளி ,காரைதீவு பான்ற பிரதேசயெலகங்களில் பிரதேசசெயலாளராக பணியாற்றி, இறுதியாக 2019இல் பதவியுர்வுபெற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சீரிய பணியாற்றிவந்திருந்தார்.
கடந்த 7ஆம் திகதிமுதல் இப் பதில் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :