நிலாம் எழுதிய தட்டுத்தாவாரம் எனும் கவிதை நுாலின் அறிமுக விழா



அஷ்ரப் ஏ சமத்-

சிரேஸ்ட பத்திரிகையாளா் எம்.ஏ.எம். நிலாம் எழுதிய தட்டுத்தாவாரம் எனும் கவிதை நுாலின் அறிமுக விழா கொழும்பில் புதன்கிழமை (8) முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவி கலாபூஷனம் புர்கான் பீ. இப்திக்காா் (எம்.ஏ) தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையக தாருஸ்லாம் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முனிருள் மில்லத் ” பேராசிரியா் கே.எம். காதா் மொஹிதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிரேஸ்ட பத்திரிகையாளா் எம்.ஏ.எம் நிலாமுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தாா்.

நிகழ்வில் திருச்சி மாவட்ட காதி நீதிபதி ஜலீல் சுல்தான் (மன்பஈ) அவா்களுடன் வருகை தந்த ஏனையவா்களும் கலந்து சிறப்பித்தனா். கல்லொலுவை அல் அமான் அதிபா் எம்.ரி.எம். அஸீம், சிரேஷ்ட பத்திரிகையாளா் என்.எம். அமீன், கவிஞா்களான ரவுப் ஹசீர், அலி அக்பா், கலைவாதிகலீல், சட்டத்தரனி ரசீத் எம். இம்தியாஸ் மற்றும் தினகரன் பிரதம ஆசிரியா் தொ. செந்தில்வேலவா் ஆகியோா்களும் கலந்து கொண்டனர்.
இங்கு நிலாமின் இலக்கியம், கவிதை, நுால்கள் அவா் கடந்த 75 வருட காலத்தில் ஆற்யிய சேவைகள் பத்திரிகை தெடா்புகள் பற்றியும் உரையாற்றினார்கள். ,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :