மக்களின் காலடிக்குச் சென்று அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற ஒரு வேலைத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை 21.12.2012 ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பனாளிகளான 41 ஆடு வளர்ப்பாளர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கப்பட்டன.
அங்கு பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கி வைத்து தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களை விட இது சிறப்பானது
0 comments :
Post a Comment