அரச ஒவிய சிற்ப விழா 2020



ரச ஒவிய சிற்ப விழா 2020.வியாழக்கிழமை (9) மாலை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றபோது தேசிய மரபுரிமை கள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் கௌரவ இராஜாங்க அமைச்சர் விதுரச விக்ரமநாயக்க மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பித்தது வைப்பதையும், அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன. டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹாசீம் உமர் . பணிப்பாளர் தரணி அனோஜா கமகே. ஆகியோர் மங்கள விளக்கை ஏற்றிவைத்தனர். ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :