கல்முனை பிரதேச இளைஞர்களுக்கான நல்லிணக்க பயிற்ச்சிப்பட்டறை!எம்.என்.எம்.அப்ராஸ்-
மாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தினால் (PCA) அதன் அனுசரணையில் இயங்கி வரும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றங்ககளின் இளைஞர் குழு உறுப்பினர்களுக்கான நல்லிணக்க பயிற்ச்சிப்பட்டறை நிகழ்வு அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இனைப்பாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் இணைப்பில் (07)கல்முனையில் நடைபெற்றது.

இதன் போது பிரதேச இளைஞர் மன்றங்களின் மூலம் சமுக ரீதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், அதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டல் ,நல்லிணக்கத்தை கொண்டு செல்வதற்க்கு மேற்க்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் நல்லிணக்கத்தை சாவலுக்கு உட்படுத்தும் விடயங்கள் அதற்கான் தீர்வுகள் பற்றி கலந்தோலாசிக்கப்பட்டு கருத்துரைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :