சுவாமி விபுலானந்த மணி மண்டப நூலகத்திற்கு நூல்களை வழங்கி வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
லாச்சார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் அமைக்கப்பட்ட நூலகத்திற்கு நூல்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ் பார்த்தீபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூல்களை வழங்கி வைத்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ .எம். றிம்ஸான் மற்றும் காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களும், மேலும் பல முக்கிய பிரமுகர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :