அஹச ஊடக நிறுவனத்தின் டொப் 100 ஸ்ரீலங்கா எனும் விருது வழங்கள் நிகழ்வு!


ஹச ஊடக நிறுவனத்தினால் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் நடிகர்கள் மற்றும் சமூகசேவையாளர்களைக் கௌரவிக்கும் டொப் 100 ஸ்ரீலங்கா எனும் விருது வழங்கள் நிகழ்வு (27ஆம் திகதி) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, டவர் மண்டப நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் அஹசச ஊடக நிறுவனத்தின் தலைவி பிரியங்கா பண்டாரவும் கலந்து கொண்டனர். படத்தில் புரவலர் ஹாசீம் உமர் கலைஞர் ஜெயப்பிரகாஸ் ஷர்மாவுக்கு விருது வழங்குவதனையும் ஏனைய தமிழ் முஸ்லிம் கலைஞர்களான சுபாஷினி சரவேஸ்வரன், ஹேமா ஷமுகேஸ்வரன், மொஹமட் ரமீஸ், ஜெயகௌரி, மற்றும் ஜனாபா நாஹித் மௌலானா ஆகிய கலைஞர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :