எங்களுக்கெல்லாம் அரசியல் அடையாளம் தந்த அஷ்ரப் சேர் அவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.-ஏ.சி.யஹ்யாகான்



லங்கை முஸ்லிம்களுக்கு அடையாளத்தை கொடுத்த எமது தந்தை மாமனிதர் அஷ்ரப் அவர்களுடைய ஞாபகார்த்த தினம் இன்று நினைவுகூரப்படுகிறது. இந்த தினத்தில் நானும் விசேடமாக அன்னாருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
மறைந்த மாமனிதர் அஷ்ரப் சேர் அவர்கள் செய்த அத்தனை விடயங்களும் இன்று மக்களால் பேசப்படுகிறதுநாங்கள் அவரோடு நெருக்கமாக பழகா விட்டாலும் அவர் செய்த சேவைகளை பற்றி படித்திருக்கிறோம்.

அந்த மாமனிதர் உருவாக்கிய கட்சியிலே நாங்களும் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

ஏ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :