இன்று கிட்டங்கி பாதை பூட்டு ; படகுப் பயணம் ஆரம்பம்!



வெள்ளம் காரணமாக கல்முனையையடுத்துள்ள கிட்டங்கி தாம்போதி வீதி இன்று புதன்கிழமை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு படகு சேவைக்கு மாத்திரமே அனுமதி. மக்கள் படகில் பயணிப்பதைக் காணலாம்.


படங்கள் : வி.ரி. சகாதேவராஜா





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :