வி.ரி.சகாதேவராஜா-அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண காலநிலை வெள்ளப்பாதிப்பு காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன .
27 ஆம் தேதி நடைபெற இருந்த வழக்குகள் யாவும் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடத்துவதற்கும், 28ஆம் தேதி நடைபெற இருந்த வழக்குகள் யாவும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்திருக்கின்றார். .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment