எப்.முபாரக்-
ஜனநாயக இடது சாரி முன்னணியின் திருகோணமலை மாவட்டத்திற்கான மகளிர் அணித் தலைவியாக மஹ்ரூப் - றைசா என்பவரை கட்சியின் அதியுயர் பீடம் சகல அதிகாரங்களுடன் கடந்த (06) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக இடதுசாரி கட்சியின் தேசிய தலைவரும் ,, நீர் வழங்கல் துறை அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார முன்னிலையில் நீர்ப்பாசன அமைச்சின் திணைக்கள காரியாலயத்தில் பிரத்தியோக செயலாளர் சரத் ரனசிங்க அவர்களிடமிருந்து. (19-07-2021) திகதியிடப்பட்ட இந் நியமனத்த)பெற்றுக் கொண்டார்.
இவர் மூதூர் ஆணைச்சேனை ஜாயா நகரைச் சேந்த ஒரு சமூக சேவகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment