பிரதமர் மஹிந்தவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்?



J.f.காமிலா பேகம்-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் ஹெக் (ஊடுறுவல்) செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் நேற்று (02) ஹெக் செய்யப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஸவின் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்கும் போது, வேறொரு முகவரிக்கு பிரவேசிக்கும் வகையில் URL Redirect செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு URL Redirect செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தின் BITCOIN தொடர்பான தகவல்களே காணப்பட்டதாக அந்த சங்கம் கூறுகின்றது.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீள வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :