புத்தளம் மேயராக றபீக் தெரிவு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
புத்தளம் நகரின் புதிய நகர பிதாவாக எம்.எஸ்.எம். றபீக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினமான ரவீப் ஹக்கீம் புத்தளத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, புத்தளம் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து ஏற்பட்ட இணக்கப்பாட்டிலே றபீக் புதிய நகர பிதாவாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :