தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
கொரோனா தொற்று விழிப்புணர்வு நடவடிக்கை அட்டன் கே.எம். டிவிசனில் இன்று 03/05 முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க தொழிலாளர்கள் தொழில்புரியும் இடங்களுக்கு சென்று தொழில் புரியும் இடங்களிலும் குடியிருப்புகளிலும் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வாற என்பது தொடர்பில் அட்டன் பொலிஸாரினால் விளக்கமளிக்கப்பட்டது .
அட்டன் பொலிஸ் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.பலிபான தலைமையில் ஆரம்பமாகிய விழிப்புணர்வு நடவடிக்கை ஏனைய தோட்டப்பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :