கிழக்கு வழமைக்கு திரும்பியது!வி.ரி.சகாதேவராஜா-
டந்த மூன்று தின முடக்கலையடுத்து நேற்று(17) திங்கட்கிழமை கிழக்கு மாகாணம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

கடைகள் திறக்கப்பட்டு வாகனங்கள் வீதியில் தாராளமாகப் பயணித்தன. அரச அலுவலகங்கள் சட்டதிட்டத்திற்கமைவாக குறைந்தளவு அலுவலர்களுடன் இயங்கின.

அடையாளஅட்டையுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியெறலாமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் பெரும்பாலானோர் வீதிகளில் நடமாடியதைக்காணமுடிந்தது. சில இடங்களில் படையின் பொலிசார் அடையாளஅட்டையை பரீசீலித்ததையும் காணமுடிந்தது.

இதேவேளை சம்மாந்துறையில் சுகாதாரத்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :