நீதி நூல்கள் கண்காட்சி !



வி.ரி.சகாதேவராஜா-
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகமும்இ அறநெறிப் பாடசாலைகளும் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கு நீதி நூல்கள் மற்றும் துணைநூல்கள் வழங்கும் அறிமுக விழா திருக்கோவில் பிரதேச செயலக கட்டிடத்தில் இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் சிறப்பு அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் கே. சதிஸ்சேகரன் கணக்காளர் எஸ். அரசரெட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வதைக்காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :