இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பினால் பயனாளிகளுக்கு 02ம் கட்ட குழாய் நீர் கிணறுகள் வழங்கி வைப்பு



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சியா இன்டர்நேஷனல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் பூரண அனுசாரணையில் மிகவும் தேவைப்பாடாக காணப்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி பிரதேச பொது மக்களின் குடிநீர் பிரச்சினை மற்றும் நீர்ப்பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்யுமுகமாகவும் இவ் குழாய் நீர் கிணறுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வு இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பின் தலைவர் முஸ்தபா முபாறக் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் இலங்கையின் எதிர்கால மாற்றத்திற்கான சமூக சேவை அமைப்பின் பிரதி அமைப்பாளர் ஹப்ராத், உயர்பீட உறுப்பினர்களான பாஸித், முபாறக், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :