கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம் பெற்றது இன்று மதியம் 03 மணிவரை நான்கு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது
இதில் இரண்டு ஆண்களதும் இரண்டு பெண்களது ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பம்பரபண்ண பதுளை, தெனியாய ரக்வான, தெஹிவளை, கொலன்னாவ பகுதிகளை சேர்ந்தவர்களின் ஜனாஸாக்களே இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொரோனா தொற்றால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கமைய மூன்று தினங்களில் இருபத்திநாலு ஜனாஸாக்கள் நல்லட க்கம் செய்யப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment