இலங்கையில் இன்று கறுப்பு ஞாயிறு - கிரிஸ்த்துவ மக்கள் இன்று ஞாயிறு ஆராதணையடுத்து அமைதியான ஒரு போரட்டத்தினை தத்தமது கிரிஸ்த்துவ ஆலயங்களில் நடாத்தினாா்கள். (07.03.2021) படங்களில் கொழும்பு 7 டொரிங்டன் கிரிஸ்த்துவ ஆலயத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்க்பபட்ட கிரிஸ்த்துவ மக்களுக்கு இதுவரை எவ்வித தீா்வு கிடைக்கப்பெறவில்லை, இன்று அனைத்து கிரிஸ்த்துவ மக்களும் கறுப்பு ஆடைகள் அணிந்து அமைதியாக தமது எதிா்ப்புக்களை வெளிக்காட்டினாா்கள். இந்த தாக்குதல்தலுக்கு பின் உள்ளவா்களையும் அடையாளம் கணப்படல் வேண்டும். தங்களுக்கு நீதி வேண்டும் என பதாதைகளை ஏந்திய வன்னம் தத்தமது ஆலயங்களது முன்னால் நடைபெற்றது.
0 comments :
Post a Comment