சீனி இறக்குமதியினால் ஏற்பட்ட மோசடியை மூடி மறைக்கவே புர்கா தடை -விஜித ஹேரத்
சீனி இறக்குமதியினால் ஏற்பட்ட மோசடியை மூடி மறைக்கவே புர்கா தடை கொண்டுவரப்பட உள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடியைப் போன்றே சீனி இறக்குமதி ஊடாகவும், பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment