பேருவனை சீனன் கோட்டை பள்ளிச்சங்கம் ஏற்பாட்டில் பள்ளிவாசலில் முன்றலில் பேருவளை வாழ் சிங்கள தமிழ் முதியோா்கள் 350 பேருக்கு மூக்குக் கண்னாடி வழங்குதல் கண்பரிசோதனைகள் நிகழ்வு இன்று 27 ஆம் திகதி பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ் வைபவத்திறகு பாராளுமன்ற உறுப்பிணா் மர்ஜான் பளீள், பேருவளை நகர சபைத் தலைவா் மஸாகிம் முகம்மத், பள்ளிச் சங்கத் தலைவா் முக்தாா், மற்றும் மேல் மாகாண நாயக்க ஆமதுருவும் கலந்து கொண்டனா்.
மூக்குக் கண்னாடி வழங்குதல் கண்பரிசோதனைகள் நிகழ்வு
அஷ்ரப் ஏ சமத்-
பேருவனை சீனன் கோட்டை பள்ளிச்சங்கம் ஏற்பாட்டில் பள்ளிவாசலில் முன்றலில் பேருவளை வாழ் சிங்கள தமிழ் முதியோா்கள் 350 பேருக்கு மூக்குக் கண்னாடி வழங்குதல் கண்பரிசோதனைகள் நிகழ்வு இன்று 27 ஆம் திகதி பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ் வைபவத்திறகு பாராளுமன்ற உறுப்பிணா் மர்ஜான் பளீள், பேருவளை நகர சபைத் தலைவா் மஸாகிம் முகம்மத், பள்ளிச் சங்கத் தலைவா் முக்தாா், மற்றும் மேல் மாகாண நாயக்க ஆமதுருவும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
பேருவனை சீனன் கோட்டை பள்ளிச்சங்கம் ஏற்பாட்டில் பள்ளிவாசலில் முன்றலில் பேருவளை வாழ் சிங்கள தமிழ் முதியோா்கள் 350 பேருக்கு மூக்குக் கண்னாடி வழங்குதல் கண்பரிசோதனைகள் நிகழ்வு இன்று 27 ஆம் திகதி பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ் வைபவத்திறகு பாராளுமன்ற உறுப்பிணா் மர்ஜான் பளீள், பேருவளை நகர சபைத் தலைவா் மஸாகிம் முகம்மத், பள்ளிச் சங்கத் தலைவா் முக்தாா், மற்றும் மேல் மாகாண நாயக்க ஆமதுருவும் கலந்து கொண்டனா்.

0 comments :
Post a Comment