சிங்கமலையில் ஆணிண் சடலம் மீட்புநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிங்கமலை வனப்பகுதியில்
ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே பிரிவை சேர்ந்த 65 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான எம்.மகேஸ்வரன் என்பவரே 21/01 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் 11.01.2021. திங்கள்கிழமை காலை 11மணியளவில்
சிங்கமலை வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர் வீட்டிற்கு வராத நிலையில் ஹட்டன் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இனைந்து
தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே வனப்பகுதியில் இருந்து விறகு கட்டோடு குறித்த சடலம் மீட்கபட்டதாகவும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
மீட்கபட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :