பாரம்பரியத்தில் "உருதுமஞ்சரி" நிகழ்ச்சியின் பாரம்பரியம்திர்வரும் 2ஆம் திகதி செவ்வாய் இரவு 8.15 மணியளவில் இ.ஒ.கூ. முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் பாரம்பரியத்தில் மர்ஹூம் ஹாஜி உஸ்மான் பைலா அவர்கள், முஸ்லிம் சேவையில் முதன் முதலாக நடாத்தி அறிமுகப்படுத்திய "உருது மஞ்சரி" நிகழ்ச்சி தொடரின் பாரம்பரியம் பதிவாகிறது.
நிகழ்ச்சியில் மேமன் சமூகத்தின் தமிழ் இலக்கிய ஆளுமை மேமன்கவி கலந்து தன் கருத்துக்களை பரிமாறுகிறார். நிகழ்ச்சியை எம்.எஸ்.எம். ஜின்னா தொகுத்தளிக்க முஸ்லிம் சேவை பணிப்பாளர் பாத்திமா ரினோஷியா தயாரித்தளிக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :